ப்ளூ பேர்ட்- 6 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது!!

பாகுபலி LVM3 ராக்கெட், அமெரிக்காவின் கனமான ப்ளூ பேர்ட் 6 (BlueBird-6) செயற்கைக்கோளை, டிசம்பர் 24, 2025இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது; இந்த ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 520 கிமீ உயரத்தில், நேரடியாக மொபைல் போன்களுக்கு 4G/5G இணைய சேவை வழங்கும் உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. இது LVM3-ன் 6வது செயல்பாட்டுப் பயணம், மற்றும் இந்தியாவின் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிகப்பெரிய வணிக செயற்கைக்கோள் இதுவே.

ஏவப்பட்ட இடம் சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா.

செயற்கைக்கோள்: ப்ளூ பேர்ட்-6 (BlueBird-6) (AST SpaceMobile நிறுவனத்திற்குச் சொந்தமானது.இந்தியாவின் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட கனமான வணிக செயற்கைக்கோள் இதுதான்; சுமார் 520 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!