தென்காசியில் பிஜேபி சார்பில் நடைபெற்ற டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம்!!

தென்காசி மாவட்டம், தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்.ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் தலைமையில் தென்காசிதெற்குஒன்றியம்நன்னகரத்தில் இன்று டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட  செயலாளர். பாலகுருநாதன் மாவட்டத் துணைத் தலைவர்கள்.முத்துக்குமார்,தர்மர், ராம்குமார்மாவட்டச்செயலாளர்கள்.சரவணன் பட்டியல் அணி மாநில செயலாளர். முருகன் தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர்.இசக்கிமுத்துபொதுச்செயலாளர். காளியப்பன் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர். செந்தூர்பாண்டியன்

உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர். ராஜ்குமார் தென்காசி நகரத் தலைவர். சங்கர சுப்ரமணியன் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர். தட்சிணாமூர்த்தி சமூக ஊடக பிரிவு மாவட்டதலைவர்.முத்துச்செல்வன்பட்டியல் அணி மாவட்ட தலைவர். அசோக் .பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர். அழகுராஜா பொருளாளர். விமல்மாவட்டச்செயலாளர்.பால்ராஜ்மாவட்டதுணைதலைவர்.பாலமுருகன்சிறுபான்மை அணி மாவட்ட தலைவர். அலெக்ஸ் தேவேந்திரன்

தென்காசி தெற்கு ஒன்றிய சமூக ஊடகப் பிரிவு தலைவர். இசக்கிராஜ்தென்காசி நகர சமூக ஊடகப் பிரிவு தலைவர். யுவராஜ் குமார்தென்காசி நகர வர்த்தக பிரிவு தலைவர். முருகன் தென்காசி நகர துணை தலைவர். மாரியப்பன் ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் பிரிவு தென்காசி நகர தலைவர். ராஜாராம் தென்காசி தெற்கு ஒன்றிய துணைத் தலைவர். கிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர். செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!