கண்டமனூரில் தவெக சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம்!!


தேனி மாவட்டம்,சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு தினமான  இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சி கண்டமனூர் கிளையில் இணைந்து மக்கள் பணியாற்ற இணைந்த  அறிவழகன் அவர்கள்கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கண்டமனூர் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!