ஆற்காடு- ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் டாக்டர் பி.ஆர்.பாபா சாகிப் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் சார்பில், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான எம். எஸ்.மேச்சேரியார்,ஏ .பி. முருகேசன், பி. செந்தில்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜெ..வெங்கடேசன் புரட்சியாளர் குறித்து சிறப்புரையாற்றினார். போதகர் பாபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார் இதில் எம்.ரமேஷ், டி. துரைராஜ் விகடகவி, பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!