புதுக்கோட்டை - டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69-ஆவது நினைவுநாள் அனுசரிப்பு!!
பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் என். ராமச்சந்திரன் ஆலோசனைப்படி மாவட்டம் சார்பாக பட்டியலின மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், முன்னாள் மாவட்டத் தலைவர் விஜயகுமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், சிவசாமி கண்டியர், குரு
ஸ்ரீராம், செல்லத்துரை, பாலசுப்பிரமணியம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கோவேந்திரன், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், நகரத் தலைவர் சீனிவாசன், சரவணன், நகர நிர்வாகிகள் இந்திராணி, சீனிவாசன், ரஜினிகாந்த் ,நேதாஜி, கணேசன் மற்றும் காவி சொந்தங்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக