இராணிபேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற டிடிவி. தினகரன் அவர்களின் 62 வது பிறந்தநாள் விழா!!

ராணிப்பேட்டைமாவட்டம்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர். டிடிவி.தினகரன்EX,MP.EX.MLA அவர்களின் 62 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு.

சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜையும் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அன்னதானமும் வழங்கும் விழா நடைபெற்றது.

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் மண்டல பொறுப்பாளர் மற்றும் கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான N.G.பார்த்திபன் ExMLA அவர்கள் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார்.நகர கழக செயலாளர். N.சீனிவாசன் ExMc முன்னிலை வகித்தார்.

இதில்மா.கழக.து.செயலாளர். ஆதம், ஒன்றியகழகசெயலாளர்கள்.M.பழனி, K.சிட்டிபாபு,ஆர்.கே.பேட்டை குமார், பேரூராட்சி கழக செயலாளர்கள். V.ரவி என்கிற குட்டி,விலாப்பாக்கம் சரவணன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அவை தலைவர்.N.G.தமிழ்ச்செல்வன்,பிற அணியினுடைய செயலாளர்கள். V.P.N.ரமேஷ்,தட்சணாமூர்த்தி,V.பொன்னுரங்கம்,D.மாணிக்கம்,மாவட்ட பிரதிநிதிகள். K.நாகராஜன்,M.குப்பன்,சண்முகம்,மாணிக்கசந்திரன்,பாசறை.சரவணன்,மதன்குமார்,தினகரன்,D.விஜயன்,D.மோகன்,வெங்கடேசன், பெருமாள்,ரவி, ஆறுமுகம் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

நன்றியுரை:நகர இணைச்செயலாளரும் 6வது வார்டு உறுப்பினருமான N.D.சுரேஷ் MC நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!