மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகள்!!

மதுரை மாவட்டம் :

1. மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 8.4 கி.மீ. தொலைவில் புதிய சாலை

2.மீனாட்சி அம்மன் கோவில் 4 மாசி வீதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம்

3.உத்தங்குடி உபரி நீர் கால்வாயில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

4.வாடிப்பட்டி வட்டத்தில் ரூ.1.50 கோடி செலவில் பல்வேறு சாலைகள் மேம்படுத்தப்படும்

5.மேலூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.9 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

6.மேலூர் வட்டத்தில் ரூ.2 கோடி செலவில் கேசம்பட்டி நீர்த்தேக்கம், அதனை சுற்றியுள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!