புதுச்சேரி - அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவிப்பு!!
புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூபாய் 50,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த மணமகள்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும் 10கிராம் தங்கமும் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 6 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் வாக்குறுதிகள் அறிவித்த ஜே சி எம் தலைவர். ஜோஸ் சார்லஸ் மார்டின்.
தேனி மாவட்ட சிறப்பு செய்திகளை தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக