எல்லை பாதுகாப்பு படை காவலர் பணி நியமனத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு!!
எல்லை பாதுகாப்பு படை காவலர் பணி நியமனத்தில் முன்னாள் அக்னி வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்வு உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அறிவிப்பு!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக