5 நாட்களில் மட்டும் 72 ஆயிரம் பேர் கண்ணாடி கூண்டு பாலத்தை நேரில் கண்டு இரசிப்பு!!
கன்னியாகுமரி மாவட்டம்,தொடர் விடுமுறையை தொடர்ந்து குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை கடந்த 24 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை ஐந்து நாட்களில் மட்டும் 72 ஆயிரம் பேர் படகில் பயணம் செய்து நேரில் கண்டு ரசித்துள்ளார்கள்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக