ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் அவர்களின் 38- வது நினைவு தினம் அனுசரிப்பு!!


ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர். டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் நகர் பகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

இதன் ஏற்பாட்டாளர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர். டாக்டர் பாலு அவர்கள் மேலும் இதில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர். சதன் பிரபாகரன் Ex MLA , கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள்‌. சாமிநாதன், ஆர்.ஜி ரத்தினம், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர். சேது பாலசிங்கம், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் கே. செந்தில்குமார், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ. சரவணகுமார், கழக போக்குவரத்து பிரிவு துணைச் செயலாளர். ரத்தினம், 


மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜி மருதுபாண்டியன் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐ.கே.வி சுப்பிரமணியம், பரமக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர். சண்முகம், ராமநாதபுரம் நகர் கழகச் செயலாளர் என் ஆர் பால்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செ. நாகராஜன் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர். ராஜாராம் பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர். பழனி முருகன், போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் A P சந்திரன் மற்றும்  மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர் நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!