இலங்கைக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கிய யூசுப் அலி!!

இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக லூலு குழும உரிமையாளர். யூசுப் அலி 3 கோடியே 20 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். 

 அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு நேரடியாக சென்று அவர் இதனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் யூசுப் அலியின் பங்களிப்பு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் பங்களிப்பு  (Lulu Group) நிறுவனத்தின் கருணைக்கு  சான்றாகுமென இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!