தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் - வரும் 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பு!!
தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் - வரும் 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
புதிய உட்கோட்டங்கள்:
*காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்*
*நாகை மாவட்டம் - வேளாங்கண்ணி*
*நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம்*
புதிய காவல் நிலையங்கள்:
*நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை*
*தர்மபுரி மாவட்டம் - புளிக்கரை*
*சிவகங்கை மாவட்டம் - கீழடி*
*கள்ளக்குறிச்சி மாவட்டம் - களமருதூர்*
*திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்*
*மதுரை மாநகரம் - சிந்தாமணி*
*மதுரை மாநகரம் - மாடகுளம்*
*கோயமுத்தூர் மாவட்டம் - நீலாம்பூர்*
*நெல்லை மாநகர் - மேலவாசல்*
*திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர்*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக