2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
▪️ இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
▪️ரெட்டியார்பட்டியில் ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்
▪️ நாளை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 44,924 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக