2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
திருநெல்வேலி மாவட்டம்,இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர். மு க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்.
ரெட்டியார்பட்டியில் ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
நாளை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 44,924 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக