29ம் தேதி பொதுக்குழு கூட்டம்.. நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!!
2026ம் ஆண்டு புத்தாண்டு சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு.
வரும் 29ம் தேதி சேலத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 2026 பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக