ஒகேனக்கல் கணவாய் பகுதியில் பிரேக் பிடிக்காமல் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து 24க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைப்பு !!
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து டூரிஸ்ட் வேன் கவிழ்ந்தது 24க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பள்ளத்தில் விழாமல் மலைமீது மோதி வாகனம் கவிழ்ந்தது விபத்தால் ஒகேனக்கல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு காவல்துறை விரைந்து நடவடிக்கை வாகனம் அகற்றும் பணியில் தீவிரம்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக