நெல்லையில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பொருநை அருங்காட்சியகத்தில் நாளை (டிச. 23) முதல் பொதுமக்களுக்கு அனுமதி!!


திருநெல்வேலி மாவட்டம்,காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். பெரியோருக்கு ரூ.30, சிறார்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயம்.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படும்.

அருங்காட்சியகத்தின் உள்ள இருக்கும் 5D திரையரங்கிற்குச் செல்ல ரூ.25 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!