2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருமயம் அருகே நமனசமுத்திரத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி வழிபாடு!!


புதுக்கோட்டை மாவட்டம்,2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில்  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நமனசமுத்திரத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் பீட்டர்  தலைமையில் சிறப்பு திருப்பலி  வழிபாடு நடத்தப்பட்டது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நடந்த வழிபாட்டில் திரளான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொண்டு புத்தாண்டை சிறப்புடன் கொண்டாடினர். 


இதில் பங்குத்தந்தை ஜான் பீட்டர் தலைமையில் கேக் வெட்டியும் இந்த திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவ பெருமக்களுக்கு லக்கி பிரைஸ் கொடுத்தும் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் ஆங்கில புத்தாண்டை சிறப்புடன் கொண்டாடினர். இதில்  ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!