களமாடு பல்திறன் போட்டிகள் 2025!!


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல் திறன் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி விடுதி மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர். செ. சரவணன் இஆப அவர்கள் வழங்கினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!