199, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி தலைநகரம் நகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஆய்வு!!
தேனி மாவட்டம் 199, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். கோவிந்தராவ் இ ஆ பா, பெரியகுளம் ஆட்சியர். ரஜத் பீடன் இ ஆ பா அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக