சபரிமலையில் 15 நாட்களில் 92 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது!!
இது கடந்தாண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம். இந்த வருவாயில் பெரும்பகுதி அரவணை (பாயாசம்) பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்துள்ளது. உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை 26 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகம். நடை திறந்த நாள் முதல் இதுவரை 13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக