சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை ஜன.14ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

  சென்னை சங்கமம் - 'நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை ஜன.14ம் தேதி தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.

பொங்கலை ஒட்டி தமிழர்கள் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஜன.15 முதல் 18ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!