திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு; 144 தடை உத்தரவு !!
திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு; 144 தடை உத்தரவு.மத்திய படை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற நீதிபதிஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.ஏராளமானோர் திரண்டுபோராடியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர144 தடை உத்தரவு; திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூடதடை விதித்து மதுரை காவல் ஆணையர். லோகநாதன் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக