144 தடை உத்தரவு, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் VS. செந்தில்குமார் பேட்டி!!

திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோவில்பட்டியில் அன்பு கருப்பணசாமி கோவில் முன்பு கோவில் இடத்தில்...

தீபம் ஏற்றுவதற்கும் சொக்கப்பனை சுற்றுவதற்கும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு தடை விதித்தது,

இந்த தடை உத்தரவை எதிர்த்து இந்துக்கள் தரப்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீபம் ஏற்ற அனுமதி பெற்றது. 

ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி 144 தடை உத்தரவை பிறப்பித்து இந்துக்கள் கார்த்திகை ஜோதி ஏற்றுகின்ற நிகழ்வை மீண்டும் தடுத்தது தமிழக அரசு. இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் அந்த ஊர் மக்களை சந்தி சந்தித்தார். 

பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து பேட்டியளித்தார்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!