கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தது திமுக!!
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு.
அமைச்சர்கள். கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன் டி.ஆர்.பி.ராஜா இதில் இடம்பெற்றுள்ளனர்.
எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் எழிலன், கார்த்திகேய சிவசேனாபதி, சுரேஷ் சம்மந்தம் உள்ளிட்டோரும் குழுவில் உள்ளனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக