கவி நாடு மேற்கு பகுதியில் நகர்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட துவக்க விழா!!


கவி நாடு மேற்கு பகுதியில் நகர்புற 100நாள்வேலைவாய்ப்பு திட்ட துவக்க விழா நடந்தது. வை. முத்துராஜா எம்எல்ஏ. துவக்கி வைத்தார். மாநகர மேயர் திலகவதிசெந்தில், துணை மேயர் லியாகத் அலி, ஒன்றிய செயலாளர். ராமகிருஷ்ணன், அவைத்தலைவர். ரத்தினம், கிளை செயலாளர் பூசத்துரை மணிகண்டன் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் PR.அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!