மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்!!



உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அருள்மிகு ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை மாதம் ஐந்தாவது வார சோமவாரத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு 12 சங்குகளால் அபிஷேகமும் சுந்தரேஸ்வரருக்கு 1008 சங்குகளால் அபிஷேகமும் நடத்தப்பட்டது. 


சங்குகளில் புனித நீரால் நிரப்பப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாக பூஜைகள் சிவாச்சாரியார்களால் வேதங்கள் முழங்க ஆர்ச்சிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் மகாதீபாரதனைகளுடன் 1008 சங்காபிஷேகம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இந்த சங்காபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!