ரூ.100 கோடி திருட்டை ஒப்புக்கொண்ட ஊழியர்!!
"திருப்பதி உண்டியல் காணிக்கையில், ரூ.100 கோடியை திருடியது உண்மைதான்
சொத்தில் 90% ஏழுமலையானுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்"
திருட்டு புகாரில் சிக்கிய தேவஸ்தான முன்னாள் ஊழியர். ரவிக்குமார் வீடியோ!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக