Special intensive revision பணிகள் தொடர்பாக ஆய்வு!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் குன்னூரில் 14 11 25 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (ஸ்பெஷல் இன்டென்சிப் ரிவிஷன்) பணிகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உதவி மைய முகாமில் வாக்காளர் கணக்கிட்டு படிவம் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான. ரஞ்சித் சிங் இ ஆ ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக