வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision) விழிப்புணர்வு வீதி நாடகம்!!

தேனி மாவட்டம்,தேனி 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இன்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்(Special Intensive Revision) பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு வீதி நாடகங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு .ரஞ்சித் சிங் இ .அ .பா ...,அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாவட்ட முக்கிய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!