நெமிலி அருகே பரமேஸ்வர மங்கலம் கிராம ஊராட்சி பள்ளியில் SIR பணிகள் குறித்து அமைச்சர்.ஆர். காந்தி திடீர் ஆய்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பரமேஸ்வர மங்கலம் கிராம ஊராட்சி பள்ளியில் எஸ் ஐ ஆர் பணிகள் குளித்து அமைச்சர்.ஆர். காந்தி நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது திமுக மத்திய ஒன்றிய செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள் அவைத்தலைவர். நரசிம்மன், துணை செயலாளர் வழக்கறிஞர். தமின் அன்சாரி, கிளைச் செயலாளர் வழக்கறிஞர். வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி. கே. சுரேஷ் மற்றும் தனசேகரன் யுவராஜ் துளசி முனிராஜ் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக