நெமிலி அருகே பரமேஸ்வரமங்களத்தில் SIR சிறப்பு தீவிர திருத்தம் முகாம்! அமைச்சர். ஆர்.காந்தி நேரில் ஆய்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்கள் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமேஸ்வர மங்கலம் 208, 209. பூத்களில்
நடைபெறும் (S.I.R) படிவங்கள் பூர்த்தி செய்வது சம்பந்தமாக ஆய்வு செய்தார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ.நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர். மீ. தமின் அன்சாரி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர் SRB.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி கிளைச் செயலாளர்கள். சுரேஷ், வழக்கறிஞர். வெங்கடேசன், துளசி யுவராஜ், முனிராஜ், துளசிராமன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்
கருத்துரையிடுக