நெமிலி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பனப்பாக்கம் நெமிலி பேரூர் திமுக சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும்(SIR )குறித்த நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு இராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாநில திமுக கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர்.வினோத் காந்தி அவர்களின்வழிகாட்டுதலின்படி,சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டநெமிலி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பனப்பாக்கம், நெமிலி பேரூர் திமுக சார்பில்,
நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். மணிவண்ணன், பனப்பாக்கம் பேரூர் செயலாளர்.NR. சீனிவாசன், நெமிலி பேரூர் செயலாளர்.G.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில்.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த என்_வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி என முழக்கத்தை முன்னெடுத்து
SIR படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என ஆலோசனையை தொகுதி பொறுப்பாளர்கள்.மருது கணேஷ், பாஸ்கரன்,மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர்.ப.ராம்கி ஆகியோர் வழங்கினார்கள்.இதில் மாவட்ட துணைச் செயலாளர். மு.சிவானந்தம், மஸ்தான்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். BLT.சிவா, மாவட்ட தகவல் தொழில் அமைப்பாளர். டான்போஸ்கோ,
வழக்கறிஞர்.ஸ்ரீதர், வழக்கறிஞர்.தாண்டவம் மற்றும் ஒன்றிய, பேரூர், BLA2 நிர்வாகிகள், தேர்தல் பணி குழுவினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்.






கருத்துகள்
கருத்துரையிடுக