ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அ.மகாராஜன் SIR விளக்கம்!


ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சியில் SIR பற்றிய விளக்கத்தினை தேனி தெற்கு மாவட்ட கழக ஸசெயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர். கம்பம் N. இராமகிருஷ்ணன் MA அவர்கள்  வார்டு செயலாளர், BLA2, BDA, BLC மற்றும் கழக நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.  உடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அ.மகாராஜன், நகர செயலாளர். லோகன்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!