நெமிலி அருகே எஸ். கொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற SIR முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த T.S. மணிவண்ணன்!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் ஆலோசனைப்படி நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சி எஸ். கொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற SIR முகாமை நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்.T.S. மணிவண்ணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் நெமிலி வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்.S. சூர்யா, BDA வெங்கடேஷ், மாணவரணி துணை அமைப்பாளர்கள். பூபாலன், கோபிநாத், விக்னேஷ், பவித்திரன், கந்தன், மணிகண்டன், குமரேசன், சேகர், சதீஷ், BLA-2 துரைசாமி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
டஅரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக