அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த சு.ரவி MLA!!
ராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA., அவர்கள் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் [ BLO ] ஆளும் திமுக விற்க்கு சாதகாகமாகவும்,
BLA- 2 வாக்கு சாவடி முகவர்களுக்கு எந்த தகவலும் தருவதும் இல்லை. மேலும் ஒய்வு பெற்றவர்களை BLO-வாக பணி செய்கிறார்கள், ஒய்வு பெற்றவர்களை உடனாடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு புகார்களை அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் புகார் மனுவாக அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக