தவெக-வில் KAS-க்கு பொறுப்பு!!


தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு பொறுப்பை அறிவித்த  தவெக தலைவர் விஜய்‌ 28 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழுவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு தவெக அமைப்பு செயலாளராகவும் நியமனம் - விஜய்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!