இரண்டு வாகனங்கள் மோதி இருவர் பலி! சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் IPS !!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பரங்கிபேட்டை காவல் சரகம் பெரிய குமட்டி கிளியாளம்மன் கோயில் அருகே இரண்டு வாகனங்கள் மோதி 2 நபர்கள் உயிரிழந்த சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக