நெமிலி அருகே திருமால்பூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த சந்திரகலா IAS !!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா IAS ,நெமிலி ஊராட்சி ஒன்றியம், திருமால்பூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி -2026 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வாக்களர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் பெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் வட்டாட்சியர்.  ராஜலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!