ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கோலம்! பார்வையிட்ட சந்திரகலா IAS!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி பெண்கள் கோலங்கள் வரைந்து உள்ளதை ராணிப்பேட்டை ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் பார்வையிட்டார்கள், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர். செந்தில்குமரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக