நேருவின் ஓவியம் DCB வேர்ல்ட் ரெக்கார்ட்!
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெயரை கொண்டு அவரது உருவத்தை வரைந்து 10 வயது சிறுமி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கரூரை அடுத்த வாங்க பாளையத்தை சேர்ந்த பவித்ரா என்ற சிறுமியின் தந்தை கார்த்திக் ஓவிய ஆசிரியர் சிறு வயது முதலே அவரிடம் பயிற்சி பெற்று வந்த பவித்ரா நேரு என்ற பெயரை 4,545 முறை எழுதி சாதனை படைத்துள்ளார். DCB வேர்ல்டு ரெக்கார்டில் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள் மேலும் குழந்தைகள் மொபைலை பார்த்துக்கொண்டு தங்களது நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்கு அவர்னஸ் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பவித்ரா இந்த ஓவியத்தை வரைந்து காட்டியதாகவும் அனைவரும் இது போன்ற ஓவியங்கள் வரைந்து சாதனை படைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக