டீசல் லாரி கவிழ்ந்து விபத்து !!
சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்ற டீசல் லாரி தென்னரசம்பட்டு அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த டீசலை குடம் வாளியில் பிடித்துச் சென்ற மக்கள்!..
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக