திடீர் சாலை மறியல்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காமய கவுண்டன் பட்டியில் இருபது நாட்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக