மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார்!!


ம.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா  'திராவிட வெற்றிக் கழகம்'என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கினார்! இந்த நிகழ்வில் மூத்த நிர்வாகிகள். திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் உள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!