புதுப்பிக்கப்பட்ட பாவா மரைக்காயர் பூங்காவை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி கும்மத்து பள்ளி தெருவில் உள்ள பாவா மரைக்காயர் பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் நடைபாதை மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக