அரக்கோணம் நகர மற்றும் ஒன்றிய பாமக சார்பில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம்  தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் நகர பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் டாக்டர். பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்  தலைவரும் முன்னாள் நகர செயலாளருமான ஜே. மணி மாவட்ட துணை செயலாளர். சத்யநாராயணன் தியாகு சஞ்சய் பிரசாந்த் டெல்லி பிரதாப்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர். சி.ஜெ. ராமசாமி மாவட்ட இளைஞரணி செயலாளர். கலைஞ்செழியன் கலந்து கொண்னர் மேலும் மேற்கு ஒன்றிய செயலாளர். ஹரிதாஸ்

சேகர், வள்ளுவன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நகர பொருளாளர் விஜயகுமாரி நன்றி கூறினார். இதுபோல் அரக்கோணம் மேற்கு ஒன்றியம் வேடல் கிராமத்தில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர். ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர். ஷேக் மைதீன் மற்றும் மாவட்ட தலைவர். சம்பத் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். சரவணன் மாவட்ட பொருளாளர். உமா மகேஸ்வரி மற்றும் மாநில செயற்க்குழு உறுப்பினர்கள். ராமசாமி, காவேரிப்பாக்கம். தக்ஷிணாமூர்த்தி மாவட்ட இளைஞரணி செயலாளர். இளஞ்செழியன், .மாவட்ட செயற்குழு உறுப்பினர். ஹரி, நாதன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!