முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த வணிகர் சங்கம்!


வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரித்தமைக்காகவும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கட்டப்படும் கட்டிடங்களில் வணிகர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கும் வணிகர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!