கம்பம் அருகே தொடர் மழையால் வீட்டின் முன் சுவர் இடிந்து விழுந்தது!


தேனி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சி இந்திரா காலணி பகுதியில் வீட்டின் முன் சுவர் இடிந்து விழுந்தது, வீட்டிற்குள் 3 பேர் மாட்டிக் கொண்ட நிலையில் தீயனைப்பு துறையினர் வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர், சாக்கடை வசதி முறையாக பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததே முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!