தேவர் சிலை அருகில் போராட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு !!

மதுரை மாவட்டம்,பாரத பார்வேர்ட் பிளாக் கட்சி தலைவர். முருகன் ஜி அவர்கள் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூடும் வரை உண்ணாவிரதப் போராட்டம் உசிலம்பட்டி .தேவர் சிலை அருகில் போராட்டம் செய்ய மறுப்பதால் அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்குகிறார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!